கொம்புத்தேனீ உருவ அளவில் சிறியதாக இருக்கும்.. ஒரு அடையிலிருந்து அதிக பட்சம் 200 யிலிருந்து 300 கிராம் மட்டுமே தேன் கிடைக்கும்,
அடையுடன் பிழிந்து எடுப்பதால் இதில்
மகரந்தம் (pollen) ராயல் ஜெல்லி (Royal jelly)
கலந்து வரும்…
தினமும் சாப்பிடுவதால் பயன்கள்:
குழந்தைகள் தினமும் சாப்பிட்டுவர நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்கும்…
ஆண்மை பலம் பெறும்…
என்றென்றும் இளமை.
Reviews
There are no reviews yet.