NEWS

https://lansarstore.com

SW👁️‍🗨️TT முக்கிய செய்திகள்

💫-ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும்!

💫-ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

💫-இதுவரை 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 139-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.

💫-இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது.

💫-எப்படி இந்த சேவையைப் பெறுவது?

💫-முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.

💫-வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள்.

💫-வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள்.

💫-அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டியுள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கி இருக்கும்.

💫-அதுமட்டுமல்லாமல், ‘நான் உங்களுக்கு சிறந்த சேவையை அளித்திருக்கிறேனா?’ என்று கேள்வி எழுப்பபட்டு, கருத்தும் கேட்கப்படுகிறது.

💫-இந்த சேவையை ரயில்வே துறை, ‘மேக் மை ட்ரிப்’ உடன் இணைந்து அளிக்கிறது.

💫-இதனால் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாகவே நமக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் லைவ் ஆகத் தெரிந்துகொள்ள முடியும்.

💫-மறக்க வேண்டாம்
7349389104

💫-மற்றவர்களுக்கு பகிரவும்

  • All Post
  • AI Chatbots
  • Bitcoin News
  • Bookkeeping
  • Crypto News
  • Cryptocurrency News
  • Cryptocurrency service
  • Education
  • Forex Trading
  • Lansar Car Deal
  • Lansar Jobs
  • Lansar Real Estate
  • News
  • Payday Loans
  • Real Estate
  • Software development
  • Travels
  • Uncategorized
  • Торговая платформа
  • Финтех
  • Форекс Брокеры
  • Форекс Обучение
Load More

End of Content.

Leave a Reply

Your email address will not be published.