💂♂️ BREAKING
தமிழக அரசு அதிரடி உத்தரவு :
தமிழகம் முழுவதும் ” துறையில் இல்லாத போலி பத்திரிக்கையாளர்கள் – PRESS – என்ற Sticker கட்டிங் எழுத்து ஒட்டியுள்ள இரு சக்கர வாகனங்கள் – கார்கள்…
💂♂️ BREAKING
தமிழக அரசு அதிரடி உத்தரவு :
தமிழகம் முழுவதும் ” துறையில் இல்லாத போலி பத்திரிக்கையாளர்கள் – PRESS – என்ற Sticker கட்டிங் எழுத்து ஒட்டியுள்ள இரு சக்கர வாகனங்கள் – கார்கள்…
மற்றும் “POLICE – Advocate, Doctor , Defence, Army, போன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை, நகர,மாவட்ட மற்றும் மாநகர காவல்துறை யினர் ’15’ நாட்களுக்குள் தீவிர வாகன சோதனை செய்து; வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்ய
தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.