பள்ளியில் கிரிப்டோ பற்றிய அறிமுக வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளார்கள்🪙 இன்னும் கிரிப்டோ பற்றிய புரிதல் இல்லாத நபர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் மற்றும் வருங்கால இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் டிஜிட்டல் உலகை இது உருவாக்க போகிறது🪙